MATHEMATICS COLLECTION
Thursday, 20 July 2017
RMSA NEW LESSON PLAN FORMAT
*கணித பாட திட்ட குறிப்பு : (கணிதம் )*
🔹வகுப்பு :
🔸பாடம் :
🔹கருப்பொருள் (Theme) :
🔸உட்பொருள் (sub theme) :
🔹தலைப்பு :
🔸முக்கிய கருத்துகள் :
🔹முன்னறிவு :
🔸கருத்துரு வரைபடம் :
🔹ஆசிரியர் செயல்பாடு : (அறிமுகம் / ஆர்வமூட்டல் / வரையறை / கணக்குகள் )
🔸மாணவர் செயல்பாடுகள் : (மாணவர் தீர் கணக்குகள்)
🔹வலுவூட்டல் / குறைத் தீர் கற்றல் / செறிவூட்டல் :
🔸கற்றல் மாதிரிகள் (modeling):
🔹குழுச் செயல்பாடு :
🔸மதிப்பீடு : LOT/MOT/HOT/VATQ
🔹செயல் திட்டம் :
🔹வகுப்பு :
🔸பாடம் :
🔹கருப்பொருள் (Theme) :
🔸உட்பொருள் (sub theme) :
🔹தலைப்பு :
🔸முக்கிய கருத்துகள் :
🔹முன்னறிவு :
🔸கருத்துரு வரைபடம் :
🔹ஆசிரியர் செயல்பாடு : (அறிமுகம் / ஆர்வமூட்டல் / வரையறை / கணக்குகள் )
🔸மாணவர் செயல்பாடுகள் : (மாணவர் தீர் கணக்குகள்)
🔹வலுவூட்டல் / குறைத் தீர் கற்றல் / செறிவூட்டல் :
🔸கற்றல் மாதிரிகள் (modeling):
🔹குழுச் செயல்பாடு :
🔸மதிப்பீடு : LOT/MOT/HOT/VATQ
🔹செயல் திட்டம் :
Sunday, 21 September 2014
கணிதம் 6-ஆம் வகுப்பு - சில முக்கிய வினாக்கள்
கணிதம் 6-ஆம் வகுப்பு - சில முக்கிய வினாக்கள்
1. இயல் எண்களின் மற்ற பெயர்கள் _____, _______.
2. முழு எண்களின் மற்றொரு பெயர் _____.
3. எண்ணுவது என்ற சொல்லின் பொருள் ______.
4. 1 முதல் 100 வரை உள்ள எண்களின் கூடுதல் 5050 என்று கண்டுபிடித்தவர் ______.
5. கணித மேதைகளின் சக்கரவர்த்தி ________.
6. கணித அடிப்படை செயல்களில் எதற்கு அடைவுத் தன்மை கிடையது_________.
7. இரட்டைப் படை பகா எண்களின் எண்ணிக்கை _________.
8. _______ என்ற எண் பகு எண்ணும் அல்ல ,பகா எண்ணும் அல்ல.
9. பகா எண்களை பட்டியல் இட்டவர் ________.
10. 1 முதல் 100 வரை உள்ள இயல் எண்களில் மொத்த பகா எண்களின் எண்ணிக்கை ______
11. ஒற்றை இலக்கப் பகா எண்களின் எண்ணிக்கை ________.
12. மிகச் சிறிய ஈரிலக்கப் பகா எண்_______.
13. ஒர் எண்ணின் ஒற்றை இட எண்களின் இலக்கங்களின் கூடுதலுக்கும், இரட்டை இட எண்களின் இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் 0 ஆனால் அது______ இன் மடங்காகவோ இருந்தால் அந்த எண் _____ஆல் வகுபடும்.
14. 48327a8 என்ற எண் 11ஆல் வகுபட்டால் a-ன் மதிப்பு _______.
15. ஒரு வரிசைச்சோடியில் உள்ள எண்களின் (GCD)மீப்பெரு.பொ.வ. 1 எனில் அவை _______ எண்கள் ஆகும்
16. இரு எண்களில் (GCD)மீப்பெரு.பொ.வ. என்பது ____________ விடச் சிறியது.
17. இரு எண்களின் பெருக்கற்பலன் = _________*மீச்சிறு.பொ.ம(LCM)
18. அடுத்தடுத்துள்ள இரு ஒற்றை எண்களின் மீப்பெரு.பொ.வ. என்ன?
19. அடுத்தடுத்துள்ள இரு இரட்டை எண்களின் மீப்பெரு.பொ.வ. என்ன?
20. அடுத்தடுத்துள்ள ஏதேனும் இரு எண்களின் மீப்பெரு.பொ.வ. என்ன?
21. ஓர் எண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட பகா எண்களின் பெருக்கலாக எழுதும் முறை _____ ஆகும்
22. கலப்புப் பின்னம் = ----------- + --------/________
23. 10-ன் அடுக்குகளைப் பகுதிகளாகக் கொண்ட பின்னங்கள் _________ எனப்படும்
24. எல்லா தசம பகுதியின் மதிப்பும் _______ஜ விடக் குறைவானது.
25. எந்த ஆண்டு முதல் ரூபாய் மற்றும் பைசா என்று தசமமுறைக்கு மாற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது ?
26. 0.7 –ன் தசம பின்ன வடிவம் _______.
27. 9.4-ல் 4-ன் இடமதிப்பு _________.
28. 82.03-ல் 3-ன் இடமதிப்பு _________.
29. அளவுகோல்(scale) ஒரு பக்கம் சென்டிமீட்டர்ரிலும் மறு பக்கம் ___________குறிக்கப்பட்டிருக்கும்.
30. 12 அங்குலம் கொண்டது __________.
31. புள்ளி என்பது ஒரு குறிப்பிட்ட __________ குறிக்கும்.
32. நேர்கோட்டை _________ எனக் குறிப்பிடுவோம்.
33. ஒரு புள்ளியில் தொடங்கி மிடிவில்லாமல் செல்லும் நேர்கோடு _______ ஆகும்
34. நேர்கோட்டின் ஒரு பகுதி _________.
35. ____________ என்பது அனைத்துத் திசைகளிலும் முடிவில்லாத எல்லைகளைக் கொண்டது.
36. தளத்தை அமைக்க குறைந்தபட்சம் எத்தனை புள்ளிகள் தேவை?
37. ஒரே புள்ளி வழிச் செல்லுமாறு ___________ கோடுகள் வரையலாம்.
38. கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகள் வழியே __________ கோடு வரையலாம்.
39. கணித உபகரணப் பெட்டியில் 1.கோட்டுத் துண்டின் நீளங்களை அளக்க 2.கோட்டுத் துண்டுகளின் நீளங்களை ஒப்பிட , பயன்படும் பொருளின் பெயர்______.
40. மூலைமட்டங்கள் 1. 45, 45, 90 கோண அளவுகள் உள்ள முக்கோண வடிவம். 2. 30, 60, 90 கோண அளவுகள் உள்ள முக்கோண வடிவம். எவ்வகையனா கோடுகள் வரையாப் பயன்படும்.?
41. ஒரே அலகினை உடைப இரு அளவுகளை ஒப்பிடுவதை ______ என்பர்.
42. a : b , c: d ஆகியன விகிதசமத்தில் இருக்கும் எனில் எவ்வாறு எழுதுவது.
43. விகிதசமம் – பயன்பாடுகள்
1.வீட்டின் வரைபடம் –குறுகிய படம் =___________
2.குறிப்பேட்டில் வரையப்படும் வடிவியல் படங்கள் சம அளவீட்டு படம்=______
3.உருப்பெருக்கி வழியே பார்க்கக் கூடிய நுண்கிருமிகள் –பெரிதாக்கப்பட்ட படம்=_______
44. இரண்டு உறுப்புகள் ஒரே விகிதத்தில் தொடர்ந்து மாறினால் . அது __________.
இயற்கணிதம்
45. .நிலையான எண்ணினை ____________ என்போம்
46. மாறும் தன்மையுள்ள குறியீடுகள் _________ எனப்படும்
47. கடிகாரம் - கண்டுபிடித்தவர்கள்
a) 1.நிழற்கடிகாரம் - ______________________
b) 2.மெழுகுவத்திக்கடிகாரம்- ______________________
c) 3.கயிற்றுக் கடிகாரம் - ______________________
d) 4.எண்ணெய்க்கடிகாரம் - ______________________
e) 5.நீர்க்கடிகாரம் - ______________________
f) 6.மணற்கடிகாரம் - ______________________
48. 12:00 நள்ளிரவு இரயில்வே நேரமாக மாற்றுக _________.
49. 12:00 மணி சாதாரண நேரமாக மாற்றுக _________.
50. 00:00 மணி சாதாரண நேரமாக மாற்றுக _________.
51. 3-ன் கூட்டல் தலைகீழ் ___________.
52. முக்கோணம் பக்க அளவாக ________ வகைப்படும் . கோண அளவாக _________வகைப்படும்.
விடைகள்
1. எண்ணும் எண்கள் (COUNTING NUMBERS),,, மற்றும் மிகை முழு எண்கள்(POSITIVE INTEGERS)
2. நிறை வெண்கள்
3. சிந்திப்பது மற்றும் எண்ணிக்கை காண்பது
4. காஸ் n(n+1)/2
5. காஸ்
6. கழித்தல் மற்றும் பெருக்கல்
7. ஒன்று(2)
8. 1
9. ஏரடோஸ்தனிஸ்
10. 25
11. நான்கு(2, 3, 5, 7)
12. 11
13. 11, 11
14. a=12 {(8+7+3+4)-(a+2+8)}=0
15. சார்பகா எண்கள்
16. மீச்சிறு.பொ.ம(LCM)
17. மீப்பெரு.பொ.வ(GCD)
18. 1
19. 2
20. 1
21. பகாக் காரணிப்படித்துதல்
22. ஈவு + மீதி/வகு எண்
23. தசம பின்னங்கள்]
24. 1
25. 1957
26. 7/10
27. 1/10(பத்தில் ஒன்று)
28. 3/100(100-ல் மூன்று)
29. அங்குலம்
30. ஒர் அடி
31. நிலை
32.
33. கதிர்
34. கோட்டுத்துண்டு
35. தளம்
36. 3
37. எண்ணற்ற
38. ஒரு
39. கவை
40. 1. செங்குத்துக் கோடுகள் வரைய,,,,, 2. இணைகோடுகள் வரைய
41. விகிதம் (is to) (a : b)
42. a * d = b * c
43. 1. a < b,,,,,, 2. a = b,,,,,,, 3. a > b
44. நேர்விகிதம்
45. மாறிலி
46. மாறி
47. 1. எகிப்தியர்கள்
2. ஆங்கிலேயர்
3. சீனர்கள்
4. ஜரோப்பியர்
5. இந்தியர்கள்
6. வேறு சில நாட்டினர்
48. 24 00 மணி
49. 12 00 நண்பகல்
50. 12 00 நள்ளிரவு
51. -3
52. மூன்று,,,,,மூன்று
Saturday, 20 September 2014
கணிதம் வகுப்பு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள சில முக்கிய வினாக்கள்
கணிதம்
வகுப்பு
1 முதல்
5 ஆம்
வகுப்பு
வரை
உள்ள
சில
முக்கிய
வினாக்கள்
1. நேராகவும் வளைந்து
இருப்பது
______.
2. வாரத்தின் முதல் நாள்
________. கடைசி
நாள்_________.
3. உலக எமுத்தறிவு
நாள்________.
4. ஒரு வாரத்தின்
முதல்
வேலை
நாள்________.
5. ஒரு வருடத்தில்
3 பருவ
நிலை
கோடைக்காலம் _______,_________,__________,_________
மழைக்காலம் _______,_________,__________,_________
குளிர்காலம் _______,_________,__________,_________
6. இஸ்லாமிய நாள்காட்டின்
முதல்
மாதம் _______
கடைசி
மாதம் _______
7. உலகில் பெரும்பான்மையான
மக்கள்
மற்றும்
இந்தியர்கள்
பயன்படித்துவது
______நாள்காட்டி
ஆகும்
8. இந்திய நாண்யத்தின்
குறியீடு
“
“ என்று வடிவமைக்கப்பட்டவர்
_________
9. நிமிடமுள்ளோ, மணிமுள்ளோ
இல்லாத
கடிகாரம்
_______
10. ஒரு வருடத்தில்
____ மாதங்கள்
31 நாள்கள்
கொண்டுள்ளன
._____ மாதங்கள்
30 நாள்கள்
கொண்டுள்ளன.
11.பின்னம் = _____
12. விவரங்களைச்
சேகரித்தல்,
நேர்காணல்
மற்றும்
வினாநிரல்
மூலமாகத்
தகவல்கள்
பெறப்படுவதை
________ என்கிறோம்
13. ஒரு சதுரத்தில்
வெட்டி
எடுக்கப்பட்ட
ஏழு
வடிவியல்
துண்டுகளைக்
கொண்டது._______
14. இந்தியப்
பெருங்கடலின்
அழம்
________மீ.
15. காமென்வெல்த்
போட்டிகள்
புது
டெல்லியில்
நடைபெற்ற ஆண்டு _________.
16. ஒரு ஆண்டில்
எத்தனை
வாரங்கள்
_________.
17. எந்த ஒர் இரு பரிமாண்
வடிவம்
மடிக்கப்பட்டால்
முப்பரிமாணமாக
மறுகிறதோ
அந்த
இருபரிமாண்
வடிவமே
முப்பரிமாணத்தின்
_______ எனப்படும்.
18. இடத்தை
அடைக்கும்
தன்மை
கொண்ட
அனைத்தும்
பொருள்களும்
_______பொருள்களாகும்.
19. ஒரு முப்பரிமாணப்
பொருளை
இருப்ரிமாணத்த்ளத்தில்
காட்டுவது________.
20. தகு பின்னம்
= -----------,,, தகா பின்னம்
= -----------,,,,
21. கலப்பு எண் = ------------- +
-------------------.
22.
1,4,9,16,25,36,49,64,81…………… என்ற எண்களின்
தழிழ்
பெயர்
_________.
23. தகவல்களைச்
சேகரித்தல்
__________ எனப்படும்
24.
புள்ளி விவரங்களை அட்டவணைப் படுத்துவதை
__________ என்கிறோம்
விடைகள்
1. கோடு
2. ஞாயிறு ,,, சனி
3. செப்டம்பர் -8
4. திங்கள்
5.
a. மார்ச், ஏப்ரல்,
மே,
ஜுன்
b.ஜுலை, ஆகஸ்டு,
செப்டம்பர்,
அக்டோபர்
c.நவம்பர், டிசம்பர்,
ஜனவரி,
பிப்ரவரி
6.
a.முகரம்
b.ஜுல் ஹக்
7. கிரிகோரியன்
8. திரு.த.உதயகுமார்
9. சொடுக்கெண் கடிகாரம்(DIGITAL
CLOCK)
10. 7, 5
11. தொகுதி/பகுதி
12. அளவீடிகளை
மேற்கொள்ளுதல்
13. டேன்கிராம்
14. 7258
15. 2010
16. 52
17. வலையமைப்பு
18. முப்பரிமாணப்
19. பரப்புத்தோற்றம்
20. தொகுதி
சிறிய
எண்/
பகுதி
பெரிய
எண்,,,,, தொகுதி பெரிய எண்/ பகுதி சிரிய எண்,,,,,
21. முழு எண் + பின்னம் (அல்லது) முழு எண் + தகு பின்னம்
22. சதுர எண்கள்
23. புள்ளி
விவரங்கள்
24. தகவல்களின்
தொகுப்பு
Subscribe to:
Comments (Atom)














