Saturday, 20 September 2014

கணிதம் வகுப்பு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள சில முக்கிய வினாக்கள்



கணிதம் வகுப்பு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள சில முக்கிய வினாக்கள்
1. நேராகவும் வளைந்து இருப்பது ______.
2. வாரத்தின் முதல் நாள் ________. கடைசி நாள்_________.
3. உலக எமுத்தறிவு நாள்________.
4. ஒரு வாரத்தின் முதல் வேலை நாள்________.
5. ஒரு வருடத்தில் 3 பருவ நிலை
கோடைக்காலம்  _______,_________,__________,_________
மழைக்காலம்    _______,_________,__________,_________
குளிர்காலம்      _______,_________,__________,_________
6. இஸ்லாமிய நாள்காட்டின்
முதல் மாதம்            _______
கடைசி மாதம்         _______
7. உலகில் பெரும்பான்மையான மக்கள் மற்றும் இந்தியர்கள் பயன்படித்துவது ______நாள்காட்டி ஆகும்
8. இந்திய நாண்யத்தின் குறியீடுINR   என்று வடிவமைக்கப்பட்டவர் _________
9. நிமிடமுள்ளோ, மணிமுள்ளோ இல்லாத கடிகாரம் _______
10. ஒரு வருடத்தில் ____ மாதங்கள் 31 நாள்கள் கொண்டுள்ளன ._____ மாதங்கள் 30 நாள்கள் கொண்டுள்ளன.
11.பின்னம் = _____
12. விவரங்களைச் சேகரித்தல், நேர்காணல் மற்றும் வினாநிரல் மூலமாகத் தகவல்கள் பெறப்படுவதை ________ என்கிறோம்
13. ஒரு சதுரத்தில் வெட்டி எடுக்கப்பட்ட ஏழு வடிவியல் துண்டுகளைக் கொண்டது._______
14. இந்தியப் பெருங்கடலின் அழம் ________மீ.
15. காமென்வெல்த் போட்டிகள் புது டெல்லியில் நடைபெற்ற  ஆண்டு _________.
16. ஒரு ஆண்டில் எத்தனை வாரங்கள் _________.
17. எந்த ஒர்  இரு பரிமாண் வடிவம் மடிக்கப்பட்டால் முப்பரிமாணமாக மறுகிறதோ அந்த இருபரிமாண் வடிவமே முப்பரிமாணத்தின் _______ எனப்படும்.
18. இடத்தை அடைக்கும் தன்மை கொண்ட அனைத்தும் பொருள்களும் _______பொருள்களாகும்.
19. ஒரு முப்பரிமாணப் பொருளை இருப்ரிமாணத்த்ளத்தில் காட்டுவது________.
20. தகு பின்னம் = -----------,,,     தகா பின்னம் = -----------,,,,
21. கலப்பு  எண் = ------------- + -------------------.
22. 1,4,9,16,25,36,49,64,81……………  என்ற எண்களின் தழிழ் பெயர் _________.
23. தகவல்களைச் சேகரித்தல் __________  எனப்படும்
24. புள்ளி விவரங்களை அட்டவணைப் படுத்துவதை __________ என்கிறோம்
























 விடைகள்
1. கோடு
2. ஞாயிறு ,,, சனி
3. செப்டம்பர் -8
4. திங்கள்
5.   
                      a. மார்ச், ஏப்ரல், மே, ஜுன்
                      b.ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர்
                     c.நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி
6.
                     a.முகரம்
                      b.ஜுல் ஹக்
7. கிரிகோரியன்
8. திரு..உதயகுமார்
9. சொடுக்கெண் கடிகாரம்(DIGITAL CLOCK)
10. 7, 5
11. தொகுதி/பகுதி
12. அளவீடிகளை மேற்கொள்ளுதல்
13. டேன்கிராம்
14. 7258
15. 2010
16. 52
17. வலையமைப்பு
18. முப்பரிமாணப்
19. பரப்புத்தோற்றம்
20. தொகுதி சிறிய எண்/ பகுதி பெரிய எண்,,,,,     தொகுதி பெரிய எண்/ பகுதி சிரிய எண்,,,,,
21. முழு எண் + பின்னம்     (அல்லது)  முழு எண் + தகு பின்னம்
22. சதுர எண்கள்
23. புள்ளி விவரங்கள்
24. தகவல்களின் தொகுப்பு


2 comments: